இயற்கை எரிவாயு – வளியின் குரல் 7

“மனிதர்களே, உங்களுக்கு எனது அன்பான வணக்கம். இன்று அதிகாலையில் சிந்தித்துக் கொண்டிருந்தேன். சில நாட்களுக்கு முன்பு பூமியின் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு சென்றது நினைவிற்கு வந்தது. அது ஒரு ஈரநிலம் என்று நினைகிறேன். நிலத்திலிருந்து தானாக நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. சில காலமாகவே அந்த நெருப்பு தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பதாக அங்கிருந்தவர்கள் பேசிக் கொண்டார்கள். உடனே இயற்கை எரிவாயுவைப் பற்றி உங்களிடம் பேசலாம் என்று தோன்றியது. இம்ம்… இயற்கை எரிவாயுவைப் பற்றி உங்களில் சிலருக்கோ அல்லது பலருக்கோ … இயற்கை எரிவாயு – வளியின் குரல் 7-ஐ படிப்பதைத் தொடரவும்.