இரட்டை சந்தோஷம்

ஜி.எம். பதவிக்கான நேர்முகத் தேர்வில் கடைசியாக வந்த இளைஞன் அருணை அந்நிறுவனத்தின் எம்.டி. ஜெகதீசனுக்கு ரொம்பவும் பிடித்து விட்டது. கேட்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் திருப்திகரமான பதிலளித்த அருணிடம், “கடைசியாக ஒரு பொதுவான கேள்வி மிஸ்டர் அருண்!” என்று நிறுத்தினார். “கேளுங்கள் சார்!” என்றான் அருண். “எல்லோருக்கும் வாழ்க்கையில் லட்சியம்னு ஒண்னு இருக்கும். உன் லட்சியம் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?” “ஷ்யூர் சார். மாற்றுத்திறனாளியான ஊனமுற்ற ஒரு பெண்ணுக்கு வாழ்க்கை அளிக்க உத்தேசம்” எம்.டி.க்கு வானில் பறப்பது போலிருந்தது. ஒரே … இரட்டை சந்தோஷம்-ஐ படிப்பதைத் தொடரவும்.