இரத்தன் நவால் டாடா

வாழ்வின் மகிழ்ச்சியான தருணம்-ரத்தன் டாடா

பாரதத்தின் தவப்புதல்வர்

பார்புகழும் தொழிலதிபர்

ஏராளம் பொருள் படைத்தார்

தாராளம் மனம் உடையார்

வாழுயிர்கள் அனைத்திலுமே

வாழ்ந்து வந்தார் மனதினிலே

தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com