நாங்களும் இரவுப் பணியாளர்களே – ‍சிறுகதை

அந்த தொழிற்சாலையின் நுழைவு வாயில் முன் ஸ்டூலில் காக்கிச் சீருடையில் அமர்ந்திருந்த சாரங்கன் ஒருவித சலிப்புடன் கொட்டாவி விட்டவாறே சோம்பல் முறித்துக் கொண்டு எழுந்து முகப்பு விளக்கு வெளிச்சத்தில் கைக்கடிகாரத்தில் மணியைப் பார்த்தான். அதிகாலை நான்கு மணி. வெறுப்பாக இருந்தது அவனுக்கு. இன்னும் இரண்டு மணி நேரத்தைத் தள்ள வேண்டும். பொழுது புலரும் காலை ஆறு மணியளவில் தான் இரவுப்பணி முடியும். “என்ன வேலை வேண்டிக் கிடக்கு? வருடத்தில் ஆறு மாதங்கள் இரவுப்பணி தான். இரவு பத்து … நாங்களும் இரவுப் பணியாளர்களே – ‍சிறுகதை-ஐ படிப்பதைத் தொடரவும்.