இருமனம் திருமணம் – சிறுகதை

“என்னங்க….” கலக்கத்துடன் கணவனை அழைத்தாள் கீதா. ஏறக்குறைய. அதேநிலையில் இருந்த குமார் மனைவியின் அழைப்பால் திரும்பினான். “என்ன கீதா?” “எனக்கு ரொம்ப பயமாயிருக்குங்க. நம்ம ரிப்போர்ட் எப்படி இருக்குமோ?” “பயப்படாதே. நம்பிக்கையோட இருப்போம். நல்லதே நடக்கும்.” “இந்த ஆஸ்பிடல் நல்ல தரமானது தானே?” “பலபேரிடம் விசாரித்துதான் உன்னை இங்கே கூட்டி வந்தேன். 15, 20 வருடமா குழந்தை பாக்கியம் இல்லாதவங்ககூட இந்த ஆஸ்பிடல் வந்து சக்ஸஸ் ஆயிருக்காங்க. தைரியமா இரு.” பேசிக்கொண்டிருக்கும் போதே அவன் சட்டைப் பையிலிருந்த … இருமனம் திருமணம் – சிறுகதை-ஐ படிப்பதைத் தொடரவும்.