இரும்பு மனிதர்

துண்டு பட்டுக் கிடந்த பாரத தேசத்தை ஒன்றாக்கிய பெருமை சர்தார் படேலைச் சேரும். அவருக்கு இரும்பு மனிதர் என்று பெயர். அவரது பயங்கரமான கண்களைக் கண்டே, பல அரசர்கள் அவர் நீட்டிய இடத்தில் கையெழுத்திட்டனர் என்று சொல்லப்படுவதுண்டு. ஒரு முறை பாகிஸ்தானில் ‘சிந்து’ என்ற கூறப்படும் பகுதியில் ஒரு மதிப்புமிகு காங்கிரஸ்காரர் அரசியல் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார். அவரை விடுதலை செய்து, இந்தியாவிற்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று நம் தேசத் தலைவர்கள் கருதினார்கள். பிரதமர் நேரு, … இரும்பு மனிதர்-ஐ படிப்பதைத் தொடரவும்.