இலக்கியங்களில் இறைவன்

இலக்கியங்களில் இறைவன் உறைந்திருக்கிறான். இதை நாம் உணர வேண்டும். இறைவன் நம்மை விட உயர்ந்தவன் என்பதால் மட்டுமே அவனை இலக்கியம் போற்றவில்லை.