இல்லறம் சிறக்க

இல்லறம் சிறக்க என்ன செய்ய‌ வேண்டும்?

கணவர், மனைவி இருவருக்கும் இல்லற வாழ்வில் பிரச்சனை என்றால் தயவு செய்து ஒருவர் மேல் ஒருவர் கோபப்படாதீர்கள்.

இருவருமே மனதார நவக்கிரகத்தில் உள்ள சுக்கிர பகவானை வழிபடுங்கள். இல்லறம் மிகவும் சிறக்கும். வெள்ளிக்கிழமை வெள்ளை மொச்சை தானம் செய்வது சுக்கிர பகவானுக்கு மிகவும் உகந்தது.

இல்லறம் சிறக்க இப்படிமுயற்சி செய்து பார்க்கலாமே!