இழப்பு – எம்.மனோஜ் குமார்

இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தான் வாசுதேவன். அவனது அலைபேசி சிணுங்கியது. எடுத்துப் பார்த்தான். அழைத்தது அவனது மனைவி. “என்னங்க! வரும்போது சூப்பர் மார்க்கெட்ல ஒரு கவர் தயிர் வாங்கிட்டு வாங்க!”.“சரி. வாங்கிட்டு வந்துடுறேன்!” வாசுதேவன் சூப்பர் மார்க்கெட் நுழைந்து தயிர் மட்டும் எடுத்துக் கொண்டு, பில் போடும் இடத்திற்கு வந்தான். நாற்பது ரூபாய் பில் தொகைக்கு, பர்ஸ்லிருந்து நூறு ரூபாய் எடுத்து நீட்டினான். பணத்தை வாங்கிய பில் போடும் நபர், அதை 500 ரூபாய் என்று நினைத்துக் … இழப்பு – எம்.மனோஜ் குமார்-ஐ படிப்பதைத் தொடரவும்.