இவ்வழி செல்வோரை உன் விழி எனக் காப்பாய் – சிறுகதை

மஞ்சுளாவிற்கும் ரமேசுக்கும் திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகின்றன. இப்பொழுது தான் மஞ்சுளா முழுகாமல் இருக்கிறாள். ரமேசுக்கு தாய் தந்தை யாரும் இல்லை. ஒரே ஒரு வயதான பாட்டி மட்டும்தான். ரமேஷ் அதிகம் படிக்கவில்லை; கொத்தனார் வேலை பார்த்து வருகிறான். காலையில் ரமேசை வேலைக்கு அனுப்பி வைத்துவிட்டு, பாட்டியும் மஞ்சுளாவும் மீதமிருந்த கஞ்சியை தூக்கில் ஊற்றி எடுத்துக் கொண்டு நடந்தார்கள். ஒருமணி நேர நடைக்குப் பிறகு கடலை கொல்லையை அடைந்தனர். அங்கு பக்கத்து பக்கத்து தெருக்களில் உள்ளவர்களும் வந்து … இவ்வழி செல்வோரை உன் விழி எனக் காப்பாய் – சிறுகதை-ஐ படிப்பதைத் தொடரவும்.