ஈடுபாடு – கதை

நவக்கிரகத்தை வலம் வந்த சமயம் கோயிலை ஒட்டிய புல்தரையில் அமர்ந்து அந்த இரு பெண்மணிகளும் உரையாடிக் கொண்டிருந்தனர். இருவருமே சம வயதுக்காரர்கள்; ஐம்பதைத் தாண்டியவர்கள். “என்னவோம்மா, நானும் தவறாமல் தினம் இந்த கோயிலுக்கு வந்து ஒரு சந்நிதி பாக்கியில்லாமல் வேண்டிக்கிட்டுத்தான், தெய்வத்திடம் புலம்பிக்கிட்டுத்தான் இருக்கேன். தெய்வம் கண் திறந்து பார்த்தால்தானே?”‘ சுபத்ரா அம்மாள் சலித்துக் கொண்டாள். “பையனோட வேலை சமாச்சாரத்தைத் தானே சொல்றே சுபத்ரா. நம்பிக்கையில் என்ன இருக்கு? ஏதெது எப்பெப்போ எப்படி எப்படி நடக்குமோ அப்படித்தான் … ஈடுபாடு – கதை-ஐ படிப்பதைத் தொடரவும்.