ஈரம் – கவிதை

கார்காரர்களே …
காற்றே …
கொஞ்சம் மெதுவாக …

இதோ இப்போது தான்
பூக்கடைக் கிழவி
சாப்பிடத்
தொடங்கியுள்ளாள்.

– அக்னிமித்ரன்

 

புகைப்படம் உதவி: S.A.சூர்ய பிரகாஷ் (விக்கி மீடியா பொது வழியாக‌)

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.