உணவு பழக்க பழமொழி

சீரகம் இல்லா உணவு சிறக்காது

 

தன் காயம் காக்க வெங்காயம் போதும்

(காயம் என்றால் உடம்பு என்று பொருள்)

 

வாழை வாழ வைக்கும்

 

அவசர சோறு ஆபத்து

 

இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு

 

ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை

 

இருமலைப் போக்கும் வெந்தயக் கீரை

 

உண்ணா நோன்பு ஆயுளைக் கூட்டும்

 

உஷ்ணம் தவிர்க்க கம்பங்களி

 

கல்லீரல் பலம் பெற கொய்யா பழம்

 

கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராட்சை

 

சித்தம் தெளிய வில்வம்

 

சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி

 

சூட்டைத் தணிக்க கருணைக் கிழங்கு

 

ஜீரண சக்திக்கு சுண்டைக்காய்

 

தலைவலி நீங்க முள்ளங்கிச்சாறு

 

தேனுடன் இஞ்சி இரத்த தூய்மை

 

பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி

 

மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு

 

வாந்திக்கு மருந்து மணத்தக்காளி

 

வாத நோய் தடுக்க அரைக்கீரை

 

வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்

 

பருமன் குறைய முட்டைக்கோஸ்

 

பித்தம் தணிக்க நெல்லிக்காய்

 

குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.