நாம் உண்மையானவர்களா? போலியானவர்களா? – பாகம் 2

மாணவர்கள் தேர்ந்தெடுத்து அவர்கள் கொண்டு வந்த புத்தகம் என்னை மட்டுமல்ல சம்பத்தப்பட்ட மாணவர்களையும் ஆச்சர்யப்பட வைத்தது. “ஏன் இந்த புத்தகத்தை எடுத்தாய்?” என்ற எனது கேள்விக்கு, “ஏன்ன்னு தெரியல சார்! ஆனா இது ரொம்ப பிடிக்கும்!” என்பது பதிலாக அமைந்தது. மாணவர்கள் எடுத்த புத்தகத்தையும், அவர்கள் முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் போது உள்ள குணத்தையும் ஒப்பீடு செய்து பார்க்க சொன்ன போது, கன கச்சிதமாக அப்படியே பொருந்தியது. சமீப காலங்களில் நீங்கள் … நாம் உண்மையானவர்களா? போலியானவர்களா? – பாகம் 2-ஐ படிப்பதைத் தொடரவும்.