ஏழை ஒருவனுக்கு உதவி செய்யும் போது கடவுள் உனக்குக் கடன் பட்டவராகிறார்.
உதவி செய்கிறேன் என்று பிச்சைக்காரர்களுக்கும், சோம்பேறிகளுக்கும் உதவி செய்து சமுதாயத்திலே அவர்களை ஊக்கப்படுத்தி வளர்த்து விடக்கூடாது.
உதவி செய்யும் கரங்கள் கடவுளைக் கும்பிடும் கரங்களை விட மேலானவை.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!