உமா x உமா

“கடற்கரையோரம் நடக்கின்ற காதல் கல்யாணத்தில் முடிவது எதிர் நீச்சல்” என்ற பாடலை நிராகரிக்கும் வண்ணம் உமா மகேஸ்வரனும் உமா மகேஸ்வரியும் திருமணம் செய்ய முடிவெடுத்தபோது, கல்யாண பத்திரிக்கையில் அவர்கள் பெயர் பொருத்தம் பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்து வாழ்த்தி மகிழ்ந்தனர். ஆனால் அவர்கள் நிஜ வாழ்க்கைப் பொருத்தம் ஏழாம் பொருத்தம்! ஆபீஸ் வாழ்க்கையில், ‘ப்ரொபஷனரி பீரியட்’ என்பது போல இல்லற வாழ்க்கையில் மூன்று மாத தேனிலவு முடிந்து நாளாக நாளாக, ‘சிறு பொறி பெரு நெருப்பு’ என்பது … உமா x உமா-ஐ படிப்பதைத் தொடரவும்.