உயர்வே எந்நாளும்!

நாளும் பணியாற்றி நன்காய் சிறப்போடு

காலம் கசியாமல் திட்டம் – அளப்பரிதாய்

குழுவாய் செயலாற்றி வெற்றி நமதாக்கி

எழுவாய், உயர்வே எந்நாளும்!

தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.