உயிரினங்களில் தாய்மை

உயிரினங்களில் தாய்மை நம்மை ஆச்சர்யம் அடையச் செய்கிறது. தன்னுடைய குழந்தைகளை எல்லா உயிரினங்களும் பேணிப் பாதுகாக்கின்றன. ஒவ்வொரு உயிரினமும் தன்னுடைய சந்ததியினரைப் பாதுகாக்க பல வழிமுறைகளைக் கையாளுகின்றன. உயிரினங்களில் சில எவ்வாறு தங்களுடைய பிள்ளைகளைப் பேணுகின்றன என்பதை உயிரினங்களில் தாய்மை என்ற இக்கட்டுரையில் காணலாம். ஒராங்குட்டான் மனிதக் குரங்களில் புத்திசாலியான ஒராங்குட்டான் குரங்கு, குட்டிகளை சுமார் எட்டு ஆண்டுகள் வரை தன்னுடைய பராமரிப்பில் வைத்திருக்கும்.     ஒராங்குட்டானே, விலங்குகளில் அதிக நாட்கள் குட்டிகளை பராமரிக்கும் தன்மை … உயிரினங்களில் தாய்மை-ஐ படிப்பதைத் தொடரவும்.