உருளை பூண்டு கார குழம்பு செய்வது எப்படி?

உருளை பூண்டு கார குழம்பு அசத்தலான சுவையில் எல்லோரையும் கவர்ந்திழுக்கும் குழம்பு ஆகும். இதனை சட்டென செய்து விடலாம். இதனை தயார் செய்ய நல்லெண்ணெய் பயன்படுத்தினால் சுவையை அதிகரிக்கச் செய்யும். அதேபோல் வெந்தயம் சேர்த்து இக்குழம்பை தாளிதம் செய்வதால் மணமும் சுவையும் கூடும். இனி சுவையான உருளை பூண்டு கார குழம்பு செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு – 1 எண்ணம் (நடுத்தர அளவு) தக்காளி – 2 எண்ணம் (நடுத்தர அளவு) … உருளை பூண்டு கார குழம்பு செய்வது எப்படி?-ஐ படிப்பதைத் தொடரவும்.