கல் வலிமையானதுதான், ஆனால்
அதைவிட வலிமையானது இரும்பு!
இரும்பு வலிமையானதுதான், ஆனால்
அதைவிட வலிமையானது நெருப்பு!
நெருப்பு வலிமையானதுதான், ஆனால்
அதைவிட வலிமையானது நீர்!
நீர் வலிமையானதுதான், ஆனால்
அதைவிட வலிமையானது காற்று!
காற்று வலிமையானதுதான், ஆனால்
அதைவிட வலிமையானது மலை!
மலை வலிமையானதுதான், ஆனால்
அதைவிட வலிமையானது உறுதியான மனம்!
– ஜெயந்தி
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!