உலகம் உயிர்ப்புடன் எழ வேண்டும்!

உலகம் உயிர்ப்புடன் எழ வேண்டும்

கழிவுகள் நீங்கிய புவி வேண்டும்

பலமுடன் பூதங்கள் வலம் வரவே

பலவித நோய்க்கு இடமேது?

அழகிய உலகினை மீளப்பெற

ஆயிரம் நன்மைகள் நமக்கு வரும்!

இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942

இராசபாளையம் முருகேசன் அவர்களின் படைப்புகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: