உலகின் டாப் 10 நீளமான ஆறுகள்

உலகின் டாப் 10 நீளமான ஆறுகள் பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம். ஆறுகள் நம்முடைய கலாச்சாரம், பாரம்பரியம், நாகரீகம் ஆகியவற்றிற்கு ஆதாரமாக அமைந்தவை. மனிதனின் வளர்ச்சியானது ஆறுகளாலே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆக ஆறுகளே நம் வாழ்வின் ஆதாரம். ஆறுகளின் நீளத்தினை அளவீடு செய்யும்போது அது உற்பத்தியாகும் இடத்திலிருந்து கடலில் கலக்கும் இடம் வரை கணக்கிடப்படுகிறது. ஆறுகள் உற்பத்தியாகும் இடத்திலிருந்து கடலினை அடையும்வரை கடந்து செல்லும் இடங்களான பள்ளத்தாக்குகள், நீர்வீழ்ச்சிகள், மலைகள், சமவெளிகள் ஆகியவையும் கணக்கீட்டில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இனி … உலகின் டாப் 10 நீளமான ஆறுகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.