உலகின் டாப் 10 பணக்காரர்கள் 2018

உலகின் டாப் 10 பணக்காரர்கள் 2018 பட்டியலை ஹரூன் வெளியிட்டுள்ளது. 68 நாடுகளில் சுமார் 2694 பில்லினியர்கள் இந்த பட்டியல் தயாரிக்க கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டனர்.

(01‍ ஏப்ரல் 2018 நிலவரப்படி ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் என்பது தோராயமாக‌ ஆறாயிரத்து ஐநூறு கோடி ரூபாய்க்குச் சமம்)

 

வ. எண் பணக்காரரின் பெயர் மதிப்பீடு
(பில்லியன்
அமெரிக்க
டாலர்)
நிறுவனம்
1 ஜெஃப் பெஸாஸ் 123 அமேசான்
2 வாரன் பஃபட் 102 பெர்ஷயர் ஹாத்வே
3 பில் கேட்ஸ் 90 மைக்ரோ சாஃப்ட்
4 மார்க் சுக்கர்பெர்க் 79  பேஸ்புக்
5 பெர்னார்ட் அர்னால்ட்  78  எல்.வி.எம்.எச்
6 அமன்சியோ ஒர்டேகா 73  இன்டிடெக்ஸ்
7 கார்லோஸ் ஸ்லிம் ஹீலு 67  அமெரிக்கா மொவில்
8 லாரி எல்லிசன் 54  ஆரக்கிள்
9 லாரி பேஜ் 50 கூகிள்
10 மைக்கேல் ப்ளும்பெர்க் 49  ப்ளும் பெர்க்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.