உழைப்பினை செயல்படுத்தி

உழைப்பினை செயல்படுத்தி
அமைத்திடு பணிசிறக்கும்

பிழைகளை களையெடுத்து
முயன்றிடு பலன்கிடைக்கும்

நுழைபுலம் பலப்பெருக்கி
திறமையை அதிலடக்கு

விழைதலால் நன்கமையும்
தழைத்திடும் புகழ் மணக்கும்

தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com

தா.வ.சாரதி அவர்களின் படைப்புகள்