ஊக்கம் – கதை

தெருவோரம் துணிகளை தைத்து கொண்டிருப்பதை பார்த்த அபிராமி அவனிடம் சென்றாள். அவன் ஒரு ஏழை தையல்காரன் என்பது அவனது இட அமர்வு சொல்லியது. அவனுக்கு எங்கிருந்தோ ஒரு அழைப்பு வந்தது. அவன் பேசிய பேச்சுக்கள் அபிராமியின் காதுகளில் விழுந்தன. அபிராமிக்கு அவசரமாக வெளியே போகவும் வேண்டும். தையல்காரன் அவசரம் புரியாமல் பேசிக்கொண்டிருந்தான். ஒருவழியாக அவன் அலைபேசியை துண்டித்த போது அபிராமி பேச ஆரம்பித்தாள். “அண்ணே! எனக்கு உடனடியா இருபது சட்டை ரெண்டு நாள்ல தெச்சி கொடுங்க. நாளைக்கு … ஊக்கம் – கதை-ஐ படிப்பதைத் தொடரவும்.