Inidhu Magazine – Online Tamil Magazine

online tamil magazines - inidhu magazine

இனிது – வாழ்வை இனிதாக்கும் இணைய இதழ்.

29-செப்-2014 அன்று தன் பயணத்தைத் துவக்கிய இனிது, வாழ்வில் உத்வேகம் மற்றும் மகிழ்ச்சி தருவதாக விளங்குகிறது.

கவிதை, கதை, சுய‌முன்னேற்றம், சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆன்மிகம் பேசும் இதழ் இனிது.

தற்போது வாரம் ஒருமுறை, ஞாயிறு அன்று இனிது இதழ் பதிப்பிக்கப்படுகின்றது.

பதிப்பாளர்: வ.முனீஸ்வரன்

இனிது இணைய இதழ்
4 / 1332 சாமிபுரம் காலனி
சிவகாசி – 626189
தமிழ்நாடு, இந்தியா

தொலைபேசி: 9943906900
மின்னஞ்சல்: admin@inidhu.com
இணையம்: www.inidhu.com

படைப்புகள் அனுப்ப

எங்களின் இணையதளங்கள்

www.rovanmart.com – இணைய சந்தை

www.sivakasionline.com – சிவகாசி மாநகர் பற்றிய இணையதளம்