எங்கேயோ கேட்ட பாடல் – திசை சங்கர்

வாழைகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்காகச் சென்ற சுப்புவின் வேலையை மேகங்கள் செய்து கொண்டிருந்தன. மெல்ல விழும் தூறலில் சைக்கிளை வேகமாக ஓட்டியபடி வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தான். அப்பொழுது லாரி ஒன்று பாடலை ஒலிக்கவிட்டபடி சென்று கொண்டிருந்தது. செல்லும் வேகத்தில் சில வரிகள் மட்டும் காதில் கேட்டன. அந்தப் பாடலை இதற்கு முன் எங்கோ கேட்டதாக ஒரு ஞாபகம். ஆனால், எங்கே என்று தெரியவில்லை. திடீரென நெஞ்சில் ஒரு சலனம். எப்படியாவது அந்தப் பாடலின் முதல் வரியைக் கண்டுபிடித்துவிட … எங்கேயோ கேட்ட பாடல் – திசை சங்கர்-ஐ படிப்பதைத் தொடரவும்.