ஒன்றே தலையும் ஒன்று
இரண்டே கைகால் இரண்டு
முக்காலிக் கால்கள் மூன்று
நாற்காலிக் கால்கள் நான்கு
ஒருகை விரல்கள் ஐந்து
வண்டின் கால்கள் ஆறு
ஞாயிறு முதல்சனி ஏழு
திசையும் திசையும் எட்டு
தானிய வகைகள் ஒன்பது
இருகை விரல்கள் பத்து
இணைய இதழ்
ஒன்றே தலையும் ஒன்று
இரண்டே கைகால் இரண்டு
முக்காலிக் கால்கள் மூன்று
நாற்காலிக் கால்கள் நான்கு
ஒருகை விரல்கள் ஐந்து
வண்டின் கால்கள் ஆறு
ஞாயிறு முதல்சனி ஏழு
திசையும் திசையும் எட்டு
தானிய வகைகள் ஒன்பது
இருகை விரல்கள் பத்து