எதிர்கால கனவுகள் – சிறுகதை

திருமருகல் சந்தைப்பேட்டையில் டீக்கடை நடத்தி வந்தான் கார்த்திக். கார்த்திக்குக்கு வயது முதிர்ந்த அப்பா, அம்மா மற்றும் இரண்டு தங்கைகள். மணம் முடித்து இளைய தங்கை தன் கணவன் வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். மூத்த தங்கையின் கணவர் குடிப்பழக்கத்தினால் இளம் வயதிலேயே இறந்து விட, மூன்று குழந்தைகளுடன் தன் தாய் தந்தை வீட்டிலேயே வந்து குடியேறி விட்டாள். கார்த்திக்கிற்கு குடும்பத்தின் சுமை கூடியது. தங்கையின் குழந்தைகளை வளர்த்து ஆளாக்க வேண்டிய பொறுப்புடன் வயது முதிர்வு காரணமாக நோய் வாய்ப்பட்டு … எதிர்கால கனவுகள் – சிறுகதை-ஐ படிப்பதைத் தொடரவும்.