எதிர்பார்ப்பு!

சென்னையில் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்க்கும் கதிரேசன் ஊரிலிருக்கும் அவனது அம்மா அப்பாவை அழைத்து வந்து தன்னுடன் வைத்துக் கொள்ள தீர்மானித்தான். தங்கியிருந்த வீட்டில் ஏசி, வாட்டர் கீட்டர், டீ.வி. பிரிட்ஜ், வாஷிங்மெஷின், கேஸ் அடுப்பு போன்ற சகல வசதிகளை செய்து வைத்துவிட்டு அவன் அம்மா அப்பாவை அழைத்து வந்தான். முதல் நாள் அவன் அம்மா கையால் சமைத்து சாப்பிட்டு விட்டு ‘ஆகா ஓகோ’வென்று பாராட்டினான். மறுநாள் வழக்கம்போல வேலைக்குச் சென்று இரவு பதினொன்று மணிக்கு வந்து … எதிர்பார்ப்பு!-ஐ படிப்பதைத் தொடரவும்.