எதிர் வீட்டு ஜன்னல்

விஜயின் வீட்டுக்கு எதிரே உள்ள அடுக்குமாடி வீட்டு கட்டிடத்தில் அன்று அதிகாலை என்றுமில்லாத பரபரப்பு. சென்னை வாழ்க்கையில் கண் எதிரே கொலையே விழுந்தாலும் அவரவர் கடமைகளை ஆற்ற அவரவர் ஸ்கூட்டரிலோ காரிலோ பறந்து விரைந்து கொண்டிருப்பர். சற்று சோம்பலாக, நிதானித்தால் வாழ்க்கை கை நழுவி போய்விடும்! எதிர்வீட்டு அசாதாரணமான மௌனம், விசும்பல்கள், மெல்லிய அழுகுரல்கள், அதுவரை அரசல் புரசலாக அறிந்த மரணச் செய்தியை மெல்ல வெட்ட வெளிச்சமாக்கியது விடிந்த காலைப்பொழுது. அங்கே ஒரு மரணம். தன் கருப்புக்காரை … எதிர் வீட்டு ஜன்னல்-ஐ படிப்பதைத் தொடரவும்.