என்ன தேடுகிறாய்? – கவிதை

என்ன தேடுகிறாய்?
உன் இதயத்தையா?
அது என்னிடம் தான்
இருக்கிறது…

நீ கேட்டால் திருப்பித்தர
அது என்ன, காசா, பணமா?
என் காதல் மனமல்லவா!

காத்திருக்கிறேன் வா!
காலமெல்லாம்…
கையில் ஒற்றை ரோஜாவுடன்
கண்களில் கண்ணீர்த்
துளிகளுடன்….

ரோகிணி

Visited 1 times, 1 visit(s) today

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.