நான் பிறக்கும் போது என் தாய்க்கு மரியாதை

நான் வளரும் போது என் தந்தைக்கு மரியாதை

நான் வாழும் போது என் நண்பனுக்கு மரியாதை

நான் வாழவைக்கும் போது என் குழந்தைக்கு மரியாதை

நான் இறக்கும் போது தெரியும் என் சுய மரியாதை!