எலுமிச்சம்பழம் ரசம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

எலுமிச்சம்பழம் : 2

சீரகம் : 1 டீஸ்பூன்

பூண்டு : 2

உப்பு, மல்லி : சிறிதளவு

தக்காளிப்பழம் : 2

மிளகு : 1 டீஸ்பூன்

வற்றல் : 2

 

செய்முறை

½ லிட்டர் தண்ணீரில் தக்காளி பழத்தை பிசைந்து கொள்ளவும்.

மிளகு, சீரகம், பூண்டு, தட்டிப்போட்டு கொத்தமல்லி போட்டு 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் கடுகு வத்தல் தாழித்து நுரைகூடிய போது இறக்கவும்.

பின் எலுமிச்சம்பழம் பிழிந்து உப்பு சேர்க்கவும்.

சுவையான எலுமிச்சம்பழம் ரசம் ரெடி.

இது உடம்புக்கு நல்லது.