இனிது இதழில் கீழ்க்கண்ட எழுத்தாளர்கள் தங்கள் படைப்புக்களை வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.
இனிது இதழ் ஆரம்பித்த போது முதல் எழுத்தாளராக வருகை தந்து சிறப்பித்தவர் இராசபாளையம் முருகேசன். அவருடைய படைப்புக்கள் அனைத்தையும் நமக்குக் கொடுத்து, இனிது ஓர் இதழாக உருப்பெறுவதற்கு உதவினார். எனவே அவரை முதல் எழுத்தாளராக அட்டவணையில் இடம் பெறச் செய்கிறோம்.
மற்ற அனைவரையும் அகர வரிசையில் இடம் பெறச் செய்கிறோம். உங்களுக்குப் பிடித்த எழுத்தாளரின் படைப்புகளைப் படிக்க அந்த எழுத்தாளரின் பெயரை சொடுக்கவும்.
சிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்