விவேக சிந்தாமணி என்பது பழமையான தமிழ் நூலாகும். இது அனுபவ மூதுரைகளைக் கொண்ட தமிழ் செய்யுள் தொகுப்பாகும்.

இந்த நூலின் ஆசிரியர் யார் என்பது தெரியாது. எந்த காலத்தில் இயற்றப்பட்ட நூல் என்பதும் தெரியாது.

இந்நூலில் சிந்தனைக்குகந்த, பொருள் பொதிந்த வார்த்தைகளால் நீதிகளும் அழகியலும் செய்யுள் நடையில் சொல்லப்பட்டு இருக்கிறது.

தனிப்பாடல்களாக இருந்த பாடல்களைத் தொகுத்து இந்த நூல் உருவானது என்ற அனுமானமும் உண்டு.

கீழ்க்கண்ட ஏழாலும் எப்பயனுமில்லை என்று கூறுகிறது விவேக சிந்தாமணி.

கொடும் பசியைத் தீர்க்க முடியாத உணவு

வறுமை நிலை அறியாது ஆடம்பரச் செலவு செய்யும் பெண்கள்

குருவின் உபதேச மொழிகளைப் புரிந்து செயலாற்ற முடியாத மாணவன்

விவேக சிந்தாமணிப் பாடல்