ஏளனம் – கதை – எம்.மனோஜ் குமார்

ஸ்விக்கி செயலியில், ராகவ் ஆர்டர் செய்து தனக்கு தேவையான உணவு பொருட்கள் வாங்கினான். ஒருமணி நேரம் கழித்து, ராகவின் வசிப்பிடமான வடபழனிக்கு டெலிவரி ஊழியர் கார்த்திக் வந்தான். “சார்! நான் வடபழனி வேங்கீஸ்வரர் கோவில் தெரு வந்துட்டேன். லொகேஷன் சொல்லுங்க! சரியா எப்படி வரணும்?” அலைபேசியில் கேட்டான் கார்த்திக். “நேரா அப்படியே வாங்க! மாரநாதா சர்ச், சல்மான் மளிகை கடைக்கு அப்படியே எதிர்க்க பாருங்க! வைகுண்ட அப்பார்ட்மெண்ட்ஸ், நட்சத்திரா அப்பார்ட்மெண்ட்ஸ்க்கு அப்படியே பின்னாடி தான் அபர்ணா அப்பார்ட்மெண்ட். … ஏளனம் – கதை – எம்.மனோஜ் குமார்-ஐ படிப்பதைத் தொடரவும்.