ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டனைச் சேர்த்து மொத்தம் 28 நாடுகள் உறுப்பினராக உள்ளன. உறுப்பினராக இருக்க விருப்பமில்லை என்று பிரிட்டன் மக்கள் வாக்களித்துள்ளனர். இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ள நாடுகள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.
அங்கேரி
அயர்லாந்து
ஆஸ்திரியா
இத்தாலி
உருமேனியா
எசுத்தோனியா
எசுப்பானியா
ஐக்கிய இராச்சியம் (பிரிட்டன்)
கிரேக்கம்
குரோவாசியா
சிலோவாக்கியா
சுலோவீனியா
சுவீடன்
செக் குடியரசு
ஜெர்மனி
சைப்பிரஸ்
டென்மார்க்
நெதர்லாந்து
பல்காரியா
பின்லாந்து
பிரான்சு
பெல்ஜியம்
போர்த்துகல்
போலந்து
மால்ட்டா
லக்சம்பர்க்
லாத்வியா
லித்துவேனியா