ஒன்றும் ஒன்றும் இரண்டு
உனக்கு தாரேன் கற்கண்டு
இரண்டும் இரண்டும் நான்கு
ஐந்து காசு கேளு
நான்கும் நான்கும் எட்டு
நடுக்கடைக்கு ஓடு
ஐந்தும் ஐந்தும் பத்து
ஆசையோடு வாங்கு
அம்மாவிடம் காட்டு
அன்பாய் வாயில் போட்டு
Visited 1 times, 1 visit(s) today
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!