ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பது இன்று நிறைய கடைகளில் வாடிக்கை ஆகி விட்டது. வாழ்க்கையிலும் அப்படித்தான் என்பதை உணர்ந்து கொள்வோம்!
கோபத்தை வாங்கினால் இரத்தக் கொதிப்பு இலவசம்
பொறாமையை வாங்கினால் தலைவலி இலவசம்
வெறுப்பை வாங்கினால் பகை இலவசம்
கவலையை வாங்கினால் கண்ணீர் இலவசம்
மாறாக
நம்பிக்கையை வாங்கினால் நண்பர்கள் இலவசம்
உடற்பயிற்சியை வாங்கினால் ஆரோக்கியம் இலவசம்
அமைதியை வாங்கினால் ஆனந்தம் இலவசம்
நேர்மையை வாங்கினால் நிம்மதி இலவசம்
அன்பை வாங்கினால் அனைத்து நனமைகளும் இலவசம்
இலவசமாக எது வேண்டுமென்று
இன்றேனும் முடிவு செய்யுங்கள்!
Visited 1 times, 1 visit(s) today