ஒருநாள் பாடம் – சிறுகதை

ஞாயிற்றுக்கிழமை தந்த சுகத்தில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள் மாதவி. அழைப்பு மணி சத்தம் கேட்டு தூக்கம் கலைந்தாள். கடிகாரத்தை பார்த்தபோது மணி பத்தாகியிருந்தது. வீறிட்ட கொட்டாவியை கையால் சொடக்கு விட்டு அடக்கியபடி எழுந்தாள். கதவை திறந்து பார்த்தபோது யாரும் தென்படவில்லை. தரையில் யாரோ விசிறிப் போட்ட விளம்பர இதழ் ஒன்று கிடந்தது. “சே, நல்ல தூக்கத்தை கெடுத்து விட்டான்” முணுமுணுத்தவாறு கதவை அறைந்து சாத்தினாள். பசி வேறு வயிற்றைக் கிள்ளியது. ‘என்ன சாப்பிடலாம்?’யோசித்துக்கொண்டே பிரிட்ஜை திறந்தாள். மாவு … ஒருநாள் பாடம் – சிறுகதை-ஐ படிப்பதைத் தொடரவும்.