தப்பாய் ஒரு கௌரவக் கணக்கு

ஷியாம் வீட்டைவிட்டு வெளியேறி இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. விஷயம் இதுதான். அப்பா ஏற்பாடு செய்திருந்த பெண்ணை, பிள்ளை நிராகரித்துவிட்டு தான் விரும்பும் ‘வனிதா’ என்கிற பெண்ணை மணக்கப் போவதாகச் சொல்ல இருவருக்குள்ளும் வாக்குவாதம். முடிவில் பிரச்சினை விஸ்வரூபமெடுத்து “வெளியே போடா நாயே! என் முகத்தில் இனி விழிக்காதே!” என அப்பா மங்களம் பாடி பிரச்சனையைத் தீர்த்தார். சீதா தான் புலம்பிக் கொண்டிருந்தாள். “இப்படி பண்ணிட்டீங்களே! ஒரே பிள்ளையைத் துரத்தி அடிச்சிட்டு எப்படிங்க நாம் நிம்மதியா இருக்க முடியும்?” … தப்பாய் ஒரு கௌரவக் கணக்கு-ஐ படிப்பதைத் தொடரவும்.