ஒரு ஜோடி ஷூக்கள் – சிறுகதை

காரிருளைக் கிழித்துக் கொண்டு ஹெளரா பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் ஒரே சீராக சென்று கொண்டிருந்தது. சோம்பல் முறித்து தலைநிமிர்ந்த போதுதான் அம்முதியவரைப் பார்த்தேன். எங்கள் இருவரைத் தவிர வேறு எவரும் அப்பெட்டியில் இல்லை. அந்த முதியவருக்கு எழுவது வயது இருக்கும். பார்ப்பவர்கள் முகத்தைச் சுளிக்கும் அளவுக்கு அழுக்கு படிந்த சட்டையும், ‘தொள தொள’ பாண்ட் கசங்கிய நிலையிலும் அணிந்திருந்தார். சவரம் செய்யப்படாத முகத்தில் வெளியே துருத்திக் கொண்டிருந்த காவிநிறப் பற்கள் ‘முதல் வகுப்புப் பெட்டியில் இப்படி ஒரு மனிதரா?’ … ஒரு ஜோடி ஷூக்கள் – சிறுகதை-ஐ படிப்பதைத் தொடரவும்.