ஓடி விடு ஓடி விடு ஒமைக்ரானே!
அணிந்து விட்டோம் அணிந்து விட்டோம் முகக் கவசம்
செலுத்தி விட்டோம் செலுத்தி விட்டோம் தடுப்பூசி
என்னும் உடல் கவசம்
உணர்ந்து விட்டோம் உணர்ந்து விட்டோம்
உயிர்க் கொல்லி வைரஸ்களை
உதறி விடுவோம் உதறி விடுவோம்
உங்களை இனி
உன்னைக் கண்டு பயமில்லை
துணிந்து விட்டோம் தடுக்கும்
வழிகளை அறிந்து விட்டோம்
ஓடி விடு ஓடி விடு ஒமைக்ரானே!
ஓட்டி விடு ஓட்டி விடு
2022 புத்தாண்டே…
கி.அன்புமொழி M.A. M.Phil. B.Ed.
முதுகலைத் தமிழாசிரியர்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், மயிலாடுதுறை மாவட்டம்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!