ஓயாதே மனமே!

நீண்ட வானில் நிறைந்த மீனே

நாள் வனத்தில் வாழும் ஜீவனே

நின்ற நீரில் நிறைந்த உயிரே

நித்தம் நித்தம் நினைவில் வைத்தான்- நெஞ்சில்

நீக்கமற நிறைந்தவன்

படைத்தவர் ஒருவர் பெற்றவர் ஒருவர்

உடன் வாழ்பவர் ஒருத்தர் – எனில்

மற்றவர் பார்வை என் செய்த லென்ன

ஒரு மனம் ஓங்கு

ஒரு நாள் வரும் வெல்ல

ஓயாதே மனமே…

மெல்ல நடை போடு…

நாயகனே!

சதிஷ்

அ.சதிஷ்ணா
உதவி பேராசிரியர்
அருணை மருந்தியல் கல்லூரி
திருவண்ணாமலை
கைபேசி: 8438574188

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.