கங்கை

உலக பந்தத்தினாலும், பாசத்தினாலும், நாம் பல தவறுகளைச் செய்து அதன் பலனாகப் பல துன்பங்களையும் அடைந்து அவதிப்படுகிறோமல்லவா! அவற்றிலிருந்து நம்மை விடுவித்து, நமக்கு பகவானின் அணுக்கிரகம் எளிதில் தருகிறது, கங்கை நதியின் ஒரு துளி தீர்த்தம்.