கடமை – கதை

“என்னடா, சேத்தான் நம்ம பொழப்பு இப்படியே போய்கிட்டு இருக்குது. ஒரு பொழப்பையும் காணும். காலையில எந்திரிச்சு கடை தெரு பக்கம் வந்தா ஒரு பயலும் ஒரு பொழப்பும் தர மாட்டேன்றானுங்க.” என்று கேட்டான் பாபு. “ஆமாம், இவரு பெரிய கலெக்டருக்கு படிச்சு இருக்காரு. கடைத்தெரு வந்து கையெழுத்து போட்டதும் வேலையை தூக்கி அப்படியே கையில கொடுத்துடுவாங்க. அட போடா! வீணா போனவனே. நானே என்ன பண்ணுறதுன்னு தெரியாமத்தான் முழிச்சுக்கிட்டு இருக்கேன்.” என்று பதில் கூறினான் சேத்தான். “ம் … கடமை – கதை-ஐ படிப்பதைத் தொடரவும்.