கடலை மிட்டாய் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

வறுத்த நிலக்கடலை : 100 கிராம்

வெல்லம் : ½ கிலோ

செய்முறை

வெல்லத்தை பாகு காய்ச்சவும். பாகு முறுகியதும் வறுத்த கடலை பருப்பை போட்டுக் கிளறவும்.

கலவையை  அரிசி மாவு தடவிய‌ சதுர பலகையில் கொட்டவும். சூடு ஆறுமுன் பூரிக்கட்டையால் விரித்து உடனே வில்லைகள் போடவும்.சுவையான கடலை மிட்டாய் ரெடி.

பலகையில் அரிசி மாவு தடவிக் கொள்ளவதால் கடலை மிட்டாய் பலகையில் இருந்து எளிதாக எடுக்க வரும்.

%d bloggers like this: