கடல் திருமணம்! – ஜானகி எஸ்.ராஜ்

அக்பர் ஒருமுறை தன் மந்திரி பீர்பாலிடம் கோபம் கொண்டு பதவி நீக்கம் செய்து விட்டார். பீர்பால் யாரிடமும் எதுவும் கூறாமல் உடனே சென்று விட்டார். யாருக்குமே பீர்பால் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. கொஞ்ச நாட்களுக்குப் பிறகு அக்பருக்கு தன் தவறு புரிந்தது. பீர்பாலை பதவி நீக்கம் செய்ததை நினைத்து வருந்த ஆரம்பித்தார். பீர்பாலின் பிரிவை அக்பரால் தாங்க முடியவில்லை. அரசவை மந்திரிகள் அனைவரிடமும் பீர்பாலை எப்படியாவது தேடிக் கண்டுபிடித்துத் தன்னிடம் அழைத்து வரும்படி உத்தரவிட்டார். மந்திரிகள் ஒவ்வொருவரும் … கடல் திருமணம்! – ஜானகி எஸ்.ராஜ்-ஐ படிப்பதைத் தொடரவும்.