கடவுளைக் காண!

பெரிய கல்யாண மண்டபம். விழா ஏற்பாட்டாளர்கள் 1000 நபர்கள் அமரும் அளவிற்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள். ஒலிப்பெருக்கி ஒலித்து கொண்டே இருந்தது. “யார் கடவுள்? கடவுளைப் பற்றிய ஒரு புரிதல். எங்கே நாம் செல்கிறோம்? வாழ்நாள் பயன் தான் என்ன?” என்பது போன்ற வாசகம் பொருந்திய விளம்பரங்கள் தெரு ஓரம் வரிசையாக வைக்கப்பட்டு இருந்தன. இதை எல்லாம் பார்த்து விட்டு இது ஒரு ஆன்மிக நிகழ்வு என்று கருதி கட்டிடத்திற்குள் நுழைத்தான் அவன். சரியாக மாலை 6 … கடவுளைக் காண!-ஐ படிப்பதைத் தொடரவும்.